Friday, April 16, 2010

Poovinai thirandhu kondu....

Recently i saw the movie Aanandha Thandavam - ofcourse for Tamannah (truth was tat i heard it was based on Sujatha's novel pirivom sandipom - i felt story was much better) . But, this one song never ceases from comin back to my mind...

Excellent rendition by Srinivas & Shreya with music composed GV Prakash.

Who else can write a lyrics for a situation where a couple who moved on in their relationship & life just to meet again and spend time together as friends. Hats off to vairamuthu...(non tamil readers pls. excuse i do not want to translate this and kill the life out of this song)

பூவினை திறந்துக்கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன  ஸ்நேஹமே

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்தக்கரை சேர்கின்றோம்

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

===
தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டுக்கொள்ள நியாயம் இல்லை  
நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக் கொள்ள சொந்தம் இல்லை

வான் வெளி தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை
வானுக்கும்  பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை 

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே
====
இதயக்கூட்டை பூட்டிக்கொண்டேன்  கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவைப் பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் தொலைகின்ற உறவுகள்  புது வடிவத்தில் மலர்வதுண்டு
===
பூவினை திறந்துகொண்டு போயோழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேஹமே  

விதியென்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்தக் கரை சேர்கின்றோம்

You can listen to this song from here

I am a proud

Followers

  ©Template by Dicas Blogger.